by admin on | 2026-02-01 06:43 PM
தேனியில் சுமார் 10 அடி உயரத்திற்கு கஞ்சா செடிகள் வளர்த்த நபர் கைது.ஞ்சா செடிகள் மற்றும் காய வைக்கப்பட்ட கஞ்சாவும் பறிமுதல் .
தேனி மாவட்டம் வருசநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிங்கராஜபுரம்,கல்லுருண்டான் சுனை சாலையில் உள்ள தனது தோட்டத்து வீட்டில்,தமிழன் (56)என்ற நபர் சொட்டுநீர் பாசன முறையில், நீர் பாய்ச்சி சுமார் 10 அடி உயரத்திற்கு கஞ்சா செடிகளை வளர்த்து வந்த நிலையில்,இன்று வருசநாடு காவல்துறையினர் அவரைக் கைது செய்தனர்.மேலும் அவரிடம் இருந்து காய வைக்கப்பட்டிருந்த கஞ்சாவும் பறிமுதல் .
தமிழன் கடந்த ஆண்டு தனது மகன் ரிவன்ராஜா என்பவரை வெற்றி படுகொலை செய்து சிறை சென்று ஜாமீனில் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!
தேனியில் கலெக்டர் வைத்தியநாதன் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்.....!!!!
ஸ்கூல் பஸ்ஸில் போதை டிரைவர் - தப்பிய மாணவர்கள் ! தினமும் ஆய்வுக்கு உட்படுத்த கோரிக்கை !!
கண்ணை மூடிய காதல் - காதலனுக்கு பைக் ! திருட்டு வழக்கில் காதலியை தட்டி தூக்கிய போலீஸ் !!