by satheesh on | 2026-01-24 05:02 PM
திமுக மாஸ்டர் பிளான்; திமுகவிலும் ஒரு அமித்ஷா இருப்பார் போலும், திமுக ஒரு திட்டம் வைத்துள்ளதா ? தமிழக வரலாற்றில் தேர்தலுக்கு முன்பே சபாநாயகர் இவர்தான் என்று ஓட்டு கேட்க போவதாக தகவல் . அதாவது டிடிவி தினகரன் அவர்கள் NDA கூட்டணிக்கு சென்றதை தொடர்ந்து முக்குலத்தோர் ஓட்டுகளில் மிகபெரிய ஓட்டை விழுந்துள்ளதாக கருதுகிறது . எனவே தமிழக சட்டசபை சபாநாயகராக OPS அவர்களை கொண்டு வருவோம் என்று பிரசாரம் செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது . உங்களுடைய OPS. அவர்களை வணங்கிதான் சட்டசபையில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்களை பேச்சை தொடங்க முடியும் என்று பிரச்சாரம் செய்ய உள்ளதாக ஒரு தகவல் வருகிறது NDA கூட்டணி OPS அவர்களை எப்படி எதிர்கொள்ள போகிறார்கள் என்பதை பொருத்து களம் மாறும் என கூறப்படுகிறது.
இணை ஆசிரியர் ; N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!
தேனியில் கலெக்டர் வைத்தியநாதன் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்.....!!!!
ஸ்கூல் பஸ்ஸில் போதை டிரைவர் - தப்பிய மாணவர்கள் ! தினமும் ஆய்வுக்கு உட்படுத்த கோரிக்கை !!