by satheesh on | 2026-01-16 08:30 PM
மகாராஷ்டிராவில் ஒட்டுமொத்த 29 மாநகராட்சிகளிலும் பாஜக கூட்டணி முன்னிலை, முதல் முறையாக மும்பை மாநகராட்சியை கைப்பற்ற போகிறது பாஜக.. இப்போ தெரியுதா...? சிவசேனையின் தாக்கரேக்கள் அண்ணாமலைக்கு எதிராக மொழி, இன வன்மம் பேசி எப்படியாவது வெற்றியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று போராடி இருக்கிறார்கள்... ஆனால் மும்பை நகர மக்கள் புத்திசாலிகள்..! பிரிவினைவாத பேச்சுகளை புறந்தள்ளி தேசியவாதத்தை முன்னெடுக்கும் பாஜகவுக்கு வெற்றியை கொடுத்துள்ளனர்.. என்னை பொருத்தவரை இந்த வெற்றியில் நிச்சயமாக மலைக்கும் பங்கு உண்டு..! அதைப் பொறுக்க முடியாமல் தான் தாக்கரேக்கள் மலையின் மீது வன்மத்தை கொட்டி வெற்றிபெற முயற்சித்துள்ளனர். ஆனால் அவர்களது முயற்சிகளை தேசியத்தை ஆதரிக்கும் மகாராஷ்டிரா மக்கள் தவிடுபொடி ஆக்கி இருக்கின்றனர்.. நிச்சயமாக இனிவரும் நாட்களில் மலை தேசிய அரசியலில் ஜொலிப்பார் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை..! காலம் அதை நடத்திக் காட்டும்.
இணை ஆசிரியர் ; N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!
தேனியில் கலெக்டர் வைத்தியநாதன் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்.....!!!!
ஸ்கூல் பஸ்ஸில் போதை டிரைவர் - தப்பிய மாணவர்கள் ! தினமும் ஆய்வுக்கு உட்படுத்த கோரிக்கை !!