by admin on | 2026-01-11 07:47 PM
தேனி மாவட்ட காவல் அலுவலகத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான கலந்தாய்வு கூட்டம், தென்மண்டல காவல்துறை தலைவர் திரு. விஜயேந்திர பிடாரி, இ.கா.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இக்கலந்தாய்வு கூட்டத்தில் திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. சுவாமிநாதன், இ.கா.ப., தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. B. சினேஹா பிரியா, இ.கா.ப., மற்றும் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. A. பிரதீப், இ.கா.ப., ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, தென்மண்டல காவல்துறை தலைவர் அவர்கள் காவலர்களின் குறை தீர்ப்பு மனுக்களை பெற்றுக் கொண்டு, தேனி உட்கோட்டத்திற்கு உட்பட்ட வீரபாண்டி காவல் நிலையத்தை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!
தேனியில் கலெக்டர் வைத்தியநாதன் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்.....!!!!
ஸ்கூல் பஸ்ஸில் போதை டிரைவர் - தப்பிய மாணவர்கள் ! தினமும் ஆய்வுக்கு உட்படுத்த கோரிக்கை !!