by satheesh on | 2026-01-07 07:19 PM
நீதிபதியை கொச்சைப்படுத்துவதா? – உயர்நீதிமன்றம்*எந்த வகையிலும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான புத்தகம் வெளிவராத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். புத்தகத்தில் இருக்கும் வார்த்தைகள் நீதிபதியை கொச்சைப்படுத்தும் வகையில் உள்ளது. அறிவுசார் தளமான புத்தகக் காட்சியில் இதுபோன்ற செயல்களுக்கு அனுமதி தர முடியாது. பொறுப்பிலுள்ள நீதிபதியை விமர்சிக்கும் புத்தகத்தை எப்படி அனுமதிக்க முடியும்?.புத்தகத்தை வெளியிடும் கீழைக்காற்று பதிப்பகம் 3 வாரங்களில் பதிலளிக்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவு.– சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு
செய்தியாளர் ; N.சதீஷ்குமார். பெரியகுளம். தேனி.
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!
தேனியில் கலெக்டர் வைத்தியநாதன் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்.....!!!!
ஸ்கூல் பஸ்ஸில் போதை டிரைவர் - தப்பிய மாணவர்கள் ! தினமும் ஆய்வுக்கு உட்படுத்த கோரிக்கை !!