by satheesh on | 2025-12-27 07:58 PM
சபரிமலையில் உச்ச நிகழ்வு ;சபரிமலை ஐயப்பன் கோயிலில் நவ.16ம் தேதி தொடங்கி 41 நாள் வழிபாட்டின் உச்ச நிகழ்வான மண்டல பூஜை இன்று நடைபெறுகிறது. ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெறும். சபரிமலை இன்று காலை மண்டல பூஜை நடைபெறுவதை ஒட்டி மூலவர் ஐயப்பனுக்கு அணிவிக்க ஆரண்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து தங்க அங்கி எடுத்துவரப்பட்டது.41 நாட்கள் நடைபெறும் மண்டல பூஜை இன்றுடன் நிறைவடைகிறது. இன்று இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும். மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் 30ம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட உள்ளது.
செய்தியாளர் ; N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
கஞ்சா கடத்தலில் முறுக்கு வியாபாரி - சொந்த ஊரில் தொழிலதிபர் ! அலேக்ககாக அள்ளிய ஆந்திரா போலீஸ் !!
கோவையில் லாட்டரி மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை !
தமிழ்நாடு அரசு செவிலியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்....!!!
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து முதல் போக நெல் சாகுபடிக்கு கலெக்டர் வைத்தியநாதன் நீரை திறந்து வைத்தார்...!!!
குற்றப்புலனாய்வுத்துறை தலைமை காவலர், காவல்துறைக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.....!!!!"