by admin on | 2025-11-25 09:58 PM
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அதிகாரிகள் மாவட்ட ஆட்சியரை கண்டித்து ஆட்சியர் அலுவலக அறை முன்பு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளதால் பரபரப்பு-S.I.R(வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை விரைந்து முடிக்கவில்லை என கிராம நிர்வாக அதிகாரிகளை திட்டியதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும்,நாங்கள் எஸ் ஐ ஆர் பணிகளை வேகமாக செய்து வரும் நிலையில் மாநிலத்தில் குமரி மாவட்டம் முதலிடம் பெற வேண்டும் என்று நோக்கில் அதிக பணிச்சுமை வழங்கி, தங்களை திட்டி வருவதை கண்டித்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
T.Muthukkamatchi evidence editor 9812337244.
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!
தேனியில் கலெக்டர் வைத்தியநாதன் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்.....!!!!