by aadhavan on | 2025-11-23 09:42 PM
» மு. ஆதவன்
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 89வது நினைவு ”தியாகத் திருநாள்”, இங்கிலாந்து மண்ணில் இலண்டன் மாநகரின் ஈஸ்ட்ஹாம் பகுத்தியில் உள்ள டிரினிட்டி உள்அரங்கில் நடைபெற்றது.
அவரது திருவுருவ படத்திற்கு இங்கிலாந்து வாழ் தமிழர்கள், மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் மேயர், உள்ளாட்சி பிரதிநிதிகள், இங்கிலாந்து வாழ் தமிழ் சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தமிழகத்திலிருந்து வந்த பார்கவுன்சில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சேர்மன் அமல்ராஜ், மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் சிறப்புரையாற்றினர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை முருகேசன், ராஜ்குமார், குணா உள்ளிட்டோர் சீரும் சிறப்புமாக நடத்தினர். நிகழ்வை வளர்மதி தொகுத்து வழங்கினார். கலைச்செல்வி விருந்தினரை உபசரித்தார். வழக்கறிஞர் பிரதாப் நன்றியுரை வழங்கினார்.
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!
தேனியில் கலெக்டர் வைத்தியநாதன் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்.....!!!!