by admin on | 2025-11-21 08:40 AM
ஆங்கூர் பாளையம்: 15 நாட்களாகக் குடிநீர் வரவில்லை - ஆவேசத்தில் மக்கள் சாலை மறியல்!*
தேனி மாவட்டம், *கூடலூர் அருகே உள்ள ஆங்கூர் பாளையத்தில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாகக் குடிநீர் விநியோகம் இல்லை. இதனால் கடும் கோபமடைந்த பொதுமக்கள், ஊராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தைக் கண்டித்து. இன்று காலையில் காலிக் குடங்களுடன் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்* .இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. குடிநீர் பிரச்சனையை உடனடியாகத் தீர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
T. Muthu kamatchi evidence editor.9842337244
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!
தேனியில் கலெக்டர் வைத்தியநாதன் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்.....!!!!