by admin on | 2025-10-30 08:58 PM
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 118 வது ஜெயந்தி விழா
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 118 வது ஜெயந்தி விழா நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது இதன் ஒரு பகுதியாக இன்று தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பாக தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டதுஅண்ணாமலை அன்பு கூட்டம் சமூக அமைப்பு சார்பாக தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டதுநிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் நரி நாகேந்திரன் தலைமை தாங்கினார்நிர்வாகிகள் கோவிந்தராஜ் அமுதா சுரேஷ் முத்து தங்கவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர் . நிகழ்ச்சியில் தேனி மாவட்டம் முழுவதிலும் இருந்து அண்ணாமலை அன்பு கூட்டம் சமூக அமைப்பு சார்பாக நிர்வாகிகள் உறுப்பினர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.
செய்திகள் சிவா முத்து 9842337244
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!
தேனியில் கலெக்டர் வைத்தியநாதன் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்.....!!!!