by admin on | 2025-10-25 12:37 PM
கும்பகோணம் அருகே வலையப்பேட்டை ஊராட்சியில் மழைநீர் சூழ்ந்து பாதிப்படைந்த பகுதிகளை பார்வையிட்ட அதிமுக நிர்வாகிகள்,
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே வலையப்பேட்டை ஊராட்சியில் வி,கே,எஸ் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர் மழையின் காரணமாக 145 வீடுகளில் மழைநீர் சூழ்ந்து மக்கள் கடும் சிரமத்தில் இருந்து வருகின்றனர், அதனை அறிந்த அதிமுக கும்பகோணம் ஒன்றிய செயலாளர் சோழபுரம் கா,அறிவழகன், மற்றும் மேற்கு ஒன்றிய செயலாளர் சுப்பு, அறிவழகன், தலைமையிலான அதிமுக கழக நிர்வாகிகள் நேரில் சென்று
பார்வையிட்டு மக்கள் படும் துயரத்தை கேட்டறிந்து ஆறுதல் தெரிவித்தனர், மேலும் வட்டார வளர்ச்சி அலுவலர் திருமதி விஜயலட்சுமி முன்னிலையில் உடனடியாக நடவடிக்கை எடுத்து மக்களுக்கு தேவையான அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய உறுதியளித்தனர், (உடன்) கழக நிர்வாகிகள் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் டி,கே, ராஜா, முருகானந்தன், கொத்தங்குடி பாஸ்கரன், என பலர் இருந்தனர்,
நிருபர் அ, மகேஷ்
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!
தேனியில் கலெக்டர் வைத்தியநாதன் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்.....!!!!