by admin on | 2025-06-29 02:14 PM
திண்டுக்கல் மாவட்டம் பழனி சட்டமன்ற தொகுதிகளில் ரூ.8.26 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட 15 புதிய மருந்துவ கட்டிடங்கள் பழனி அரசு மருத்துவமனையில் நவீன டிஜிட்டல் எக்ஸ்ரே இயந்திரதையும், வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில் ரூ.1.78 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 2 புதிய மருத்துவ கட்டிடங்களையும், ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதியில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 1 புதிய மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்தும்.பழனி, வேடசந்தூர், ஒட்டன்சத்திரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் ரூ.11.05 கோடி மதிப்பீட்டில் 11 புதிய மருத்துவ கட்டிடங்கள் கட்டுவதற்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அடிக்கல் நாட்டினார்
இந்நிகழ்வில் வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் ச.காந்திராஜன், பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் பழனி மாவட்ட சுகாதார அலுவலர் மருத்துவர் அனிதா, கொடைக்கானல் கோட்டாட்சியர். திருநாவுக்கரசர் துறை சார்ந்த அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
செய்தி. மோகன் கணேஷ் திண்டுக்கல்.
நீதிபதியின் கண்டிப்பு - அருணை தூக்கி அடித்த விஜய்! லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புதிய தலைவர் - யார் இந்த மகேஸ்வரி. ?
தனக்கு அரசியல் தெரியாது என்பது முதல்வர் விஜய்க்கு தெரியும்...!!! கட்டுரையாளர் மா பாண்டியராஜ்....!!!!
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!
ஆசை வார்த்தை கூறி அழைத்த பெண் - பைனான்சியரை நிர்வாணமாக்கி மிரட்டல் ! இருவரை தட்டி தூக்கிய போலீஸ்:!!