by Vignesh Perumal on | 2025-04-07 08:42 AM
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே 5 மாத ஆண் குழந்தை வீட்டின் பின்புறம் இருந்த தண்ணீர் பேரலில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்த குழந்தையின் தாயிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அந்த விசாரணையில், தன்னை விட 10 வயது அதிகமான கணவருடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக, நாக்பூரில் வசிக்கும் கணவரை பிரிந்து, கடந்த 3 மாதங்களாக கீரனூர் புலியூரில் தாயாரின் வீட்டில் அந்த பெண் வசித்து வருகிறார்.
இந்நிலையில், வீட்டில் உள்ள அனைவரும் உறங்கிய கொண்டிருந்த நிலையில், நள்ளிரவில் வீடு புகுந்து தாலிச் செயினை பறித்துச்சென்ற சிலர், குழந்தையை தூக்கிச் சென்றதாக, அந்த பெண் அளித்த வாக்குமூலத்தில் சந்தேகம் இருப்பதால், காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!