by Vignesh Perumal on | 2025-04-05 08:19 AM
ஈரோடு இரயில் நிலையம் வழியாக வந்த இரு வேறு ரயில்களில் பெண்களிடம் நகைப் பறிப்பில் ஈடுபட்ட ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நபரை கைது செய்து அவரிடம் இருந்த 8.5 சவரன் நகையை மீட்டனர். இந்த நகை திருட்டில் ஈடுபட்ட நகை கொள்ளையர்களை சுமார் 100 கண்காணிப்பு கேமராவில் கண்காணித்து மூன்றே நாளில் குற்றவாளியை கைது செய்த ஈரோடு ரயில்வே காவல்துறை ஆய்வாளர் பிரியா சாய் ஸ்ரீ க்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!