by Vignesh Perumal on | 2025-04-04 09:25 AM
திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையாளர் பவன்குமார் ஜி கிரியப்பனவர் தலைமையில் தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளின் முதலாம் காலாண்டு கலந்தாய்வு கூட்டம் திருப்பூர் மாநகராட்சி மைய அலுவலகத்தில் இன்று மதியம் 12.30 மணியளவில் நடைபெற உள்ளது.
இதில் திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட நான்கு மண்டல அலுவலர்கள், தலைமை அலுவலர்கள் மற்றும் மாவட்ட பகுதிகளிலுள்ள தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளின் பிரநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!