by Satheesh on | 2025-03-29 11:58 AM
ஏடிஎம்களில் வரம்பை தாண்டி பணம் எடுக்கும்போது வசூலிக்கப்படும் கட்டணம் உயரவுள்ளது.
வாடிக்கையாளர்கள் மாதம்தோறும் 5 முறைக்கு மேல் ஏடிஎம் சேவையை பயன்படுத்துவதற்கு, ரூ.21 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்த கட்டணத்தை மே 1ஆம் தேதி முதல் ₹ 23 அதிகரிக்க, ரிசர்வ் வங்கி அனுமதி.
வாடிக்கையாளர்கள் கணக்கு வைக்காத பிற வங்கி ஏடிஎம்களை, பெருநகரங்களில் 3 முறைக்கு அதிகமாகவும், பிற பகுதிகளில் 5 முறைக்கு அதிகமாகவும் பயன்படுத்த, ரூ.23 கட்டணம் வசூலிக்கப்படும்.
N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!