by admin on | 2025-01-22 05:55 PM
ஆளுநருக்கு எதிரான வழக்கு: பிப்.4 இறுதி விசாரணை
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான தமிழ்நாடு அரசின் வழக்கில் பிப்.4 ஆம் தேதி இறுதி விசாரணை.
விசாரணைக்கு வழக்குகள் பட்டியலிடப்பட்ட நிலையில் நேரக்குறைவு காரணமாக எடுத்துக் கொள்ளப்படவில்லை.
ஆளுநருக்கு எதிரான வழக்கை அவசரமாக விசாரிக்குமாறு தமிழக அரசு வழக்கறிஞர்கள் முறையீடு செய்தனர்.
திருப்பி அடிக்க திமுக ரெடி....!!!! விரட்டி அடிக்க விஜய் ரெடி..!!! கட்டுரையாளர் பாண்டியராஜ்...!!!
நீதிபதியின் கண்டிப்பு - அருணை தூக்கி அடித்த விஜய்! லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புதிய தலைவர் - யார் இந்த மகேஸ்வரி. ?
தனக்கு அரசியல் தெரியாது என்பது முதல்வர் விஜய்க்கு தெரியும்...!!! கட்டுரையாளர் மா பாண்டியராஜ்....!!!!
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!