by Vignesh Perumal on | 2025-03-28 11:42 PM
திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் நம்பர் பிளேட் இல்லாத இரண்டு சக்கர வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்து, போக்குவரத்து காவல் நிலையம் எடுத்து சென்றனர். குறிப்பாக, நாகல் நகர் ரவுண்டானா பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது நம்பர் பிளேட் இல்லாமல் டூவீலரை ஓட்டியது, டூவீலர்களை வேகமாக ஓட்டியது,லைசென்ஸ் இல்லாத சிறார்கள் என பலர் காவல்துறையிடம் சிக்கினர்.
காவல்துறையினர் அவர்களிடமிருந்து டூவீலர்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர். சிக்கிய வாலிபர்களின் பெற்றோர்களை வரவழைத்து எச்சரித்து அனுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!