by Vignesh Perumal on | 2025-03-27 03:21 PM
கோயிலாக நினைக்கும் அதிமுக அலுவலகத்தில் ரவுடிகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியவர் ஓ.பன்னீர்செல்வம். அவர் உள்ளிட்டோரை கட்சியில் மீண்டும் சேர்ப்பதற்கே இடம் இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தற்போது அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்ச்செல்வம் இவ்வாறு தெரிவித்துள்ளார்: "அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து இபிஎஸ் மரியாதையாக விலக வேண்டும். இல்லாவிட்டால் அவமரியாதையை சந்திப்பார்” என்று மிகவும் காட்டமாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!