by Vignesh Perumal on | 2025-03-25 05:50 AM
அருள்மிகு சென்னிமலை சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்
மாவட்டம்: ஈரோடு
அமைவிடம்: இச்சிப்பாளையம், சென்னிமலை, பெருந்துறை வட்டம்
மூலவர்: பழனியாண்டவர்
தாயார்: அமிர்த வல்லி, சுந்தர வல்லி
குளம்: மாமாங்கம்
சிறப்புத் திருவிழாக்கள்: தைப்பூசம், பங்குனி உத்தரம்
கட்டடக்கலை வடிவமைப்பு: தென்னிந்திய கட்டிடக்கலை
கட்டிய நாள்: பத்தொன்பதாம் நூற்றாண்டு
சிறப்புகள்: தேவராய சாமிகள் என்ற முருகபக்தர் இயற்றிய கந்த சசுடி கவசம் என்ற என்ற கவசமாலை இத்தலத்தில் அரங்கேற்றம் செய்யப்பட்டது. இத்தலத்தின் குன்றில் இரண்டு காளை மாடுகளைப் பூட்டிய மாட்டு வண்டி ஒன்று இந்த மலைப்படிக்கட்டுகள் வழியே ஏறிச்சென்று மலை உச்சி அடைந்த சம்பவம் இங்கு சமீபத்தில் நடந்துள்ளது.
செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!