by Muthukamatchi on | 2025-03-23 05:59 PM
6 காவலர்களுக்கு கட்டாய ஓய்வு??
விழுப்புரம்: மரக்காணம் கள்ளச்சாரய வழக்கு தொடர்பாக 6 காவலர்களுக்கு கட்டாய ஓய்வு - விழுப்புரம் சரக டிஐஜி திஷா மிட்டல் உத்தரவு.2023 ஆம் ஆண்டு நடந்த கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்பாக அப்பொழுது மரக்காணம் காவல் நிலைய காவலர்களாக இருந்த செந்தில்குமார், வேலு, குணசேகரன், பிரபு, முத்துக்குமார் மற்றும் கோட்டக்குப்பம் மதுவிலக்கு காவல்நிலைய காவலர் அருணன் உள்ளிட்ட 6 பேருக்கு கட்டாய ஓய்வு.
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!