by Muthukamatchi on | 2025-03-21 04:13 AM
நேற்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத் தொடரில் உளுந்தூர்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் A .J.மணிக்கண்ணன் பேசிய போது எம். குண்ணத்தூர் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ஆய்வக கட்டிடம் அமைத்து தர வேண்டும். களமருதூர் மற்றும் திருநாவலூர் பகுதியில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அமைக்க வேண்டும். செங்குறிச்சி, கூத்தனூர் உள்ளிட்ட ஐந்து கிராமங்களில் அரசு பள்ளி கூடுதல் கட்டிடங்கள் கட்ட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!