by Muthukamatchi on | 2025-03-20 01:57 PM
ஓட்டுநர் , நடத்துநர் பணிகளுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம். தமிழ்நாட்டில் உள்ள 8 போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு இன்று முதல் ஏப்.21 வரை விண்ணப்பிக்கலாம்.மாநகர போக்குவரத்துக் கழகத்தில் (MTC) 364, விரைவு போக்குவரத்துக் கழகத்தில் (SETC) 318 பணியிடங்கள் காலியாக உள்ளன.அரசு போக்குவரத்து கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு.இன்று (மார்ச் 21) பிற்பகல் 1 மணி முதல் ஏப்ரல் 21 ஆம் தேதி வரை www.arasubus.tn.gov.in விண்ணப்பிக்கலாம்.குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
| மொத்த காலியிடங்கள் | 3274 |
| வயது வரம்பு | 24 முதல் 40 ஆண்டுகள் வரை |
| கல்வித் தகுதி | குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு (மெட்ரிக்) தேர்ச்சி + தமிழ் மொழி + கனரக போக்குவரத்து ஓட்டுநர் உரிமம் + 18 மாத அனுபவம். |
| தேர்வு செயல்முறை |
|
| தொடக்க தேதி | 21/03/2025 |
| முடிவுத் தேதி | 21/04/2025 |
அப்ளிகேஷன் லிங்க் - www.arasubus.tn.gov.in
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!