by Muthukamatchi on | 2025-03-19 08:57 PM
திண்டுக்கல் அருகே 3 ஆம்னி வேன்களில் ரேஷன் அரிசி கடத்திய 4 பேர் கைது, 2500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
திண்டுக்கல் குடிமை பொருள் வழங்கள் குற்றப்புலனாய்வுத்துறை ஆய்வாளர் சுகுணா தலைமையில் சார்புஆய்வாளர் ராதா மற்றும் காவலர்கள் திண்டுக்கல் பழனி பைபாஸ் கொட்டபட்டி பிரிவு அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டபோது வேகமாக வந்த 3 ஆம்னி வேன்களை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் ரேஷன்அரிசி கடத்தி செல்வது தெரியவந்தது இதனைத் தொடர்ந்து போலீசார் 3 ஆம்னி வேன்களில் ரேஷன் அரிசி கடத்திச் சென்ற செல்வமணி(26), முருகபாண்டி(24), அருண்பாண்டியன்(24), வெங்கட்ராமன்(29 ஆகிய 4 பேரைகைது செய்து அவர்களிடமிருந்து 2500 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் செய்தி மோகன் கணேஷ் திண்டுக்கல்.
திருப்பி அடிக்க திமுக ரெடி....!!!! விரட்டி அடிக்க விஜய் ரெடி..!!! கட்டுரையாளர் பாண்டியராஜ்...!!!
நீதிபதியின் கண்டிப்பு - அருணை தூக்கி அடித்த விஜய்! லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புதிய தலைவர் - யார் இந்த மகேஸ்வரி. ?
தனக்கு அரசியல் தெரியாது என்பது முதல்வர் விஜய்க்கு தெரியும்...!!! கட்டுரையாளர் மா பாண்டியராஜ்....!!!!
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!