by satheesh on | 2026-01-19 02:15 PM
தமிழ்நாடு காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் நியமனம் ;
காங்கிரஸ் கமிட்டியின் புதிய மாவட்டத் தலைவர்களின் பட்டியலை வெளியிட்டது அகில இந்திய காங்கிரஸ்.கட்சி அமைப்பிலான 71 மாவட்டங்களுக்கு புதிய தலைவர்களை நியமித்து தலைமை உத்தரவு. கடந்தாண்டு மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகைக்கு எதிராக டெல்லி சென்று புகார் அளித்த மாவட்ட தலைவர்கள் பலர் நீக்கம்.
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!
தேனியில் கலெக்டர் வைத்தியநாதன் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்.....!!!!
ஸ்கூல் பஸ்ஸில் போதை டிரைவர் - தப்பிய மாணவர்கள் ! தினமும் ஆய்வுக்கு உட்படுத்த கோரிக்கை !!