by admin on | 2025-03-16 09:28 AM
சென்னை பத்திரிகையாளர் மன்றம் நடத்தும் பத்திரிகையாளர்கள் இடையிலான கிரிக்கெட் போட்டியை இன்று (15.03.2025) மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வின்போது சென்னை பத்திரிகையாளர் மன்ற தலைவர் சுரேஷ் வேதநாயகம், பொதுச் செயலாளர் ஆசீப், பொருளாளர் மணிகண்டன், துணை தலைவர்கள் மதன், சுந்தரபாரதி நிர்வாகிகள் ஸ்டாலின், கவாஸ்கர், சண்முகப்பிரியன், விஜய் ஆகியோர் கலந்து கொண்டனர். 52 அணிகள் கலந்துக் கொள்ளும் போட்டியில் நமது அணியும் விளையாட உள்ளது. நாளை (16.03.2025) நடைபெற உள்ள போட்டியில் நமது அணி ரைசிங் ஸ்டார்ஸ் (Rising Stars) விளையாட உள்ளோம்..
இன்று (16.03.2025) நடைபெற உள்ள போட்டியில் நமது டீம் ரைசிங் ஸ்டார்ஸ் (Rising Stars) வெற்றி பெற வாழ்த்து ஆதரவும் வழங்கிட வேண்டுகிறேன்..இடம்: புதுக் கல்லூரி (New College) ராயப்பேட்டை
இன்று 16.03.2025 ஞாயிறு நண்பகல் 12 மணி
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!