by admin on | 2026-01-15 02:15 PM
கடலூர் மாவட்டம் திட்டக்குடி துணை கண்காணிப்பாளர் பார்த்திபன் கட்டுப்பாட்டில் உள்ள திட்டக்குடி, ராமனந்தம் , அவினன்குடி ராமநாதம் விப்பூர் இன்ஸ்பெக்டர்கள் கட்டுப்பாட்டில் உள்ள காவல் நிலையங்களில் சமத்துவ பொங்கல் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. காவலர்கள் பாரம்பரிய உடையான வேட்டி அணிந்தும். பெண் காவலர்கள் சேலை அணிந்தும் சமத்துவ பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இன்ஸ்பெக்டர்கள் இளஞ்செழியன், ராஜதாமரை பாண்டியன், செல்வநாயகம், பழனிச்சாமி, கலைச்செல்வி மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.
தி. முத்து காமாட்சி எவிடன்ஸ் எடிட்டர். 9842337244.
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!
தேனியில் கலெக்டர் வைத்தியநாதன் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்.....!!!!
ஸ்கூல் பஸ்ஸில் போதை டிரைவர் - தப்பிய மாணவர்கள் ! தினமும் ஆய்வுக்கு உட்படுத்த கோரிக்கை !!