by satheesh on | 2026-01-10 07:04 PM
ஹரி நாடார் கைது ; தொழிலதிபர் ஒருவருக்கு ₹35 கோடி கடன் வாங்கித் தரும் பொருட்டு, காசோலையை சத்திரிய சான்றோர் படை கட்சி தலைவர் ஹரி நாடார் வழங்கியுள்ளார். இதற்காக ₹70 லட்சம் கமிஷனும் அவர் பெற்றுள்ளார். ஆனால், காசோலை போலியானது என தெரியவர, இதுகுறித்து தொழிலதிபர் போலீஸில் புகாரளித்துள்ளார்.இதனையடுத்து, மோசடி தொடர்பாக ஹரி நாடார் மற்றும் அவரது கூட்டாளி பாலு ஆகியோரை போலீஸார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
செய்தியாளர் ; N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!
ஆசை வார்த்தை கூறி அழைத்த பெண் - பைனான்சியரை நிர்வாணமாக்கி மிரட்டல் ! இருவரை தட்டி தூக்கிய போலீஸ்:!!
பிரபல ரவுடிகள் 6 பேர் அதிரடி கைது...! திக் திக் நிமிடங்கள்...!
கன்டெய்னரில் கடத்தல்...! ஒரு டன் பறிமுதல்...! டிரைவர் கைது...!