by Satheesh on | 2025-03-14 07:58 AM
*? பக்தர்கள் உணவருந்திய இலையில் அங்கபிரதட்சணத்திற்கு தடை.*
கரூர் மாவட்டத்தில் உள்ள பக்தர்கள் உணவருந்திய இலையில் அங்க பிரதட்சணம் செய்யத் தடை. அனுமதி வழங்கி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்து உயர்நீதிமன்றம் கிளை உத்தரவு. மண்மங்கலம் அருகே நெரூரில் ஸ்ரீ சதாசிவப் பிரம்மேந்திரரின் ஜீவ சமாதி தினத்தில் நடக்கும் நிகழ்வுக்குத் தடை. பக்தர்கள் உணவருந்திய இலையில் அங்கப்பிரதட்சணம் செய்யும் நிகழ்வு நடைபெறுவது வழக்கம்..
நிருபர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!