by Muthukamatchi on | 2025-03-08 05:05 PM
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே, அகில இந்திய சட்டஉாிமை கழக 5ம் ஆண்டு துவக்கவிழாவினை முன்னிட்டு, 2000 ஏழை எளிய மக்களுக்கு ,தேனி அரசு மருத்துவமனை முன்பாக அன்னதானம் வழங்கப்பட்டது. தேனி மாவட்டசெயலாளா்ஜெயக்குமாா் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக நிறுவனத்தலைவா் வழக்கறிஞா் ,டாக்டர். ராஜகுமார பாண்டியன் கலந்து கொண்டு அன்னதானத்தை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் மருத்துவமனை வரும் நோயாளிகள், பார்வையாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் அன்னதானத்தில் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் பொது செயலாளா்வழக்கறிஞா் பிரசன்னபிரபு, மாநில செயற்குழு உறுப்பினா்கள் சசிக்குமாா்,காா்த்திக் மற்றும் கழக மாநில ,மாவட்ட ,ஒன்றிய ,நகர நிா்வாகிகள், தோழமை கட்சி மற்றும் அமைப்பினர் கலந்து கொண்டனர்.
நிருபர் பிரவீன் ஆண்டிபட்டி தேனி
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!