by Muthukamatchi on | 2025-03-06 01:57 PM
தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா தேவதானப்பட்டி வனச்சராக பகுதிக்கு உட்பட்ட கெங்குவார்பட்டி மட்டமலை பகுதியில் சிறுத்தை நடமாட்டம் காணப்படுகிறது. மட்டமலை அடிவாரப் பகுதியில் உள்ள தோட்டங்களில் வளர்க்கப்படுகின்ற கால்நடைகளை சிறுத்தை தாக்கி வருவதாக விவசாயிகள் புகார் கூறி வருகின்றனர்.எனவே விவசாயிகள் மற்றும் பொது மக்களின் அச்சத்தை போக்கி சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க வனத்துறை அதிகாரிகள் முன் வர வேண்டும்.
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!