by admin on | 2025-02-17 07:15 PM
திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையம் முன்பு வழக்கறிஞர்கள் சாலையில் அமர்ந்து மறியல்.
பழைய நீதிமன்ற வளாகத்தில் வெட்டப்பட்ட மரங்களை அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்த வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் உதயகுமாரை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி உடன் வந்தவர்கள் தாக்கிய அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி வழக்கறிஞர்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்பி அடிக்க திமுக ரெடி....!!!! விரட்டி அடிக்க விஜய் ரெடி..!!! கட்டுரையாளர் பாண்டியராஜ்...!!!
நீதிபதியின் கண்டிப்பு - அருணை தூக்கி அடித்த விஜய்! லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புதிய தலைவர் - யார் இந்த மகேஸ்வரி. ?
தனக்கு அரசியல் தெரியாது என்பது முதல்வர் விஜய்க்கு தெரியும்...!!! கட்டுரையாளர் மா பாண்டியராஜ்....!!!!
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!