| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Tamilnadu

இழந்ததை கேட்கிறோம் இரவல் பொருள் அல்ல....!!!!!

by admin on | 2025-02-15 09:16 PM

Share:


இழந்ததை கேட்கிறோம்  இரவல் பொருள் அல்ல....!!!!!

உரிமையைக் கேட்கிறோம்; உபகாரமல்ல - அமைச்சர் அன்பில் மகேஸ்.

உரிமையைக் கேட்கிறோம்; உபகாரமல்ல, இழந்ததைக் கேட்கிறோம்; இரவல் பொருளல்ல, எம்மிடமிருந்து பறித்துக்கொண்டதைக் கேட்கிறோம்; பிச்சையல்ல

தேசிய கல்விக்கொள்கையை தமிழக அரசு ஏற்றுக்கொண்டால்தான் நிதி விடுவிக்கப்படும்” என மத்திய கல்வியமைச்சர் கூறிய நிலையில், அறிஞர் அண்ணாவின் உரையை சுட்டிக்காட்டி அமைச்சர் அன்பில் மகேஸ் பதிவு

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads
Recent News

Leave a Comment