by admin on | 2025-02-15 02:33 PM
சென்னை வியாசர்பாடி எம்கேபி நகரில், தலைமறைவாக இருந்த சரித்திர பதிவேடு குற்றவாளி அன்பழகன் என்ற ரவுடி கரிமேடு அன்பு வை போலீசார் கைது செய்தனர்.
இவர் மீது 16 குற்றவழக்குகள் உள்ளன! வடசென்னையில் மாமூல் கேட்டுமிரட்டுவது, கஞ்சா வியாபாரம் செய்வதுபோன்றசெயல்களில் ஈடுபட்டு வந்த கரிமேடு அன்பு, நேற்று இரவு 2 கிலோ கஞ்சா மற்றும் ஒருகத்தியோடுபோலீசாரிடம் பிடிபட்டார்.
திருப்பி அடிக்க திமுக ரெடி....!!!! விரட்டி அடிக்க விஜய் ரெடி..!!! கட்டுரையாளர் பாண்டியராஜ்...!!!
நீதிபதியின் கண்டிப்பு - அருணை தூக்கி அடித்த விஜய்! லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புதிய தலைவர் - யார் இந்த மகேஸ்வரி. ?
தனக்கு அரசியல் தெரியாது என்பது முதல்வர் விஜய்க்கு தெரியும்...!!! கட்டுரையாளர் மா பாண்டியராஜ்....!!!!
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!