| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Tamilnadu

குடும்பத்துடன் 3 பேர் தற்கொலை??? போலீசார் தீவிர விசாரணை.....????

by admin on | 2025-02-12 10:10 AM

Share:


குடும்பத்துடன்  3 பேர் தற்கொலை??? போலீசார் தீவிர விசாரணை.....????

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை?

உளுந்தூர்பேட்டை அருகே கணவன், மனைவி,மகன்தற்கொலை?

கணவன் முத்துக்குமார் தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்கப்பட்டார்

.மனைவி தேவி, மகன் பிரவீன் இருவரும் கல்குட்டையில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். பொருளாதார பிரச்னை காரணமாக

குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது வேறு காரணங்களுக்காகவா? என போலீஸார் சந்தேகத்தின் பேரில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்


நிருபர் பாஸ்கரன் தேனி

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads
Recent News

Leave a Comment