by Muthukamatchi on | 2025-06-14 09:22 PM
ஆடு மேய்க்க சென்ற பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்து கொலை...???
போலீசார் தீவிர விசாரணை...!!!
மேலும் பிரச்சினை வராமல் தடுக்க போலீஸ் குறிப்பு..!!!
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் அருகில் உள்ள பெருமாள் அகரம் கிராமத்தைச் சேர்ந்த திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ள சுதா என்கிற 42 வயது பெண் ஆடு மேய்க்க சென்ற இடத்தில் அதே பகுதியை சேர்ந்த முருகன் மற்றும் அஜித் ஆகிய இரண்டு பேர் அந்தப் பெண்ணின் கழுத்தில் இருந்த தங்க நகைகளை பறித்துக் கொண்டு பாலிகளில் பண்புணர்வு செய்ய முயற்சித்த போது அந்தப் பெண் கூச்சலிடவே அருகில் இருந்த தண்ணீரில் அழுத்தி கொடூர கொலை செய்துள்ளனர். சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறை குற்றவாளியை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனால் அந்த கிராமத்தில் இரண்டு சமூகங்களுடைய பெரும் பதற்றம் நிலவி வருகிறது. பாதுகாப்பு பணியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
நிருபர் இளங்கோவன் திருவாரூர்.
ATM மையங்களில் கைவரிசை காட்டிய இளம் பெண் கைது! ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ் !!
மெகா போக்குவரத்து மாற்றம் - வாகன ஓட்டிகளே உஷார் !!
மனைவியுடன் கள்ளத்தொடர்பு - எச்சரித்த நண்பன் ! கேட்காத ஆத்திரத்தால் 40 வருட நண்பனை வெட்டிக்கொன்ற கொடூரம் !!
கள்ளக்காதலனுடன் வீட்டிலேயே உல்லாசம் - இடையூறாக இருந்த கணவன் கொலை ! 3 பேரை தூக்கிய போலீஸ் !!
ரயிலில் கணவருக்கு சீட் - மனைவியிடம் பாலியல் அத்துமீறல் ! போதை டிடிஇ கைது !!