| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Tamilnadu

கஞ்சா போதை மாத்திரை விற்பனை செய்த தேனியை சேர்ந்த நான்கு பேர் கைது........!!!!!!!

by admin on | 2025-02-08 08:53 PM

Share:


கஞ்சா போதை மாத்திரை விற்பனை செய்த தேனியை சேர்ந்த நான்கு பேர் கைது........!!!!!!!

கஞ்சா மற்றும் போதை மாத்திரை வைத்திருந்ததாக தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கணபதி, காமேஷ்,  விஜயபாண்டி,  போஸ் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர் 

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தனிப்படையினர் ஆய்வாளர் ஆனந்த் தலைமையில் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியில் அருகில் விற்பனை செய்வதற்காக கஞ்சா மற்றும் போதை மாத்திரை வைத்து   இருந்தவர்களை கைது செய்து உசிலம்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads
Recent News

Leave a Comment