by admin on | 2025-02-08 07:31 PM
திண்டுக்கல் மாவட்டம் பழனி உட்கோட்டம் காவல் D S P தனன்ஜெயன் அவர்களின் உத்தரவின் பெயரில், கீரனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தென்னரசன் அவர்களின் அறிவுரையின்படி கீரனூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் நவீன்குமார் தைப்பூச திருவிழாவிற்காக பழனி மலை முருகன் கோவிலுக்கு பாதயாத்திரையாக இரவு 10 மணிக்கு மேல் நடந்து வரும் பாதையாத்திரை பக்தர்களின் பாதுகாப்பு குறித்து, இரவு நேரங்களில் முடிந்த அளவு நடைப்பயணத்தை தவிர்க்கவும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நடைபாதையில் நடந்து செல்லவும், இரவு நேரங்களில் ஒளிரும் பட்டை அணிந்த சட்டை அணிந்தும், ஒளிரும் பட்டை வைத்த குச்சிகளை பயன்படுத்தவும் அறிவுறுத்தி அவர்களுக்கு பாதுகாப்பான நடை பயணம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
நிருபர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!