by admin on | 2025-02-08 03:44 PM
திருமலை நாயக்கரின் செப்பேடு கண்டுபிடிப்பு....
திண்டுக்கல் பழனியில் கனகராஜ் என்பவரிடம் இருந்த செப்பேட்டை தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி குழுவினர் ஆய்வு செய்தனர்.
இந்த செப்பேடு திருமலைநாயக்கரின் 12-ம் ஆட்சி ஆண்டில் அவருடைய 51 ஆம் வயதில் பழனி வருகையின் போது எழுதப்பட்டுள்ளது என்பதும். செப்பேட்டின் முகப்பில் மயில் மேல் அமர்ந்த நிலையில் முருகனும் இடது ஓரம் அரிய அணையில் அமர்ந்த நிலையில் திருமலைநாயக்கரும் வலது ஓரம் சஞ்சீவி மூலிகை எடுத்து வரும் அனுமனும் கோட்டுருவாங்களாக பொறிக்கப்பட்டுள்ளது. சின்னோபநாயக்கர், புலிப்பாணி, தவராசபண்டிதர் ஆகியோர் முன்னிலையில்இப்பட்டயத்தைஎழுதியதாக செப்பேடு கூறுகிறது மேலும் 138 வரிகளில்செப்பேடு பொறிக்கப்பட்டுள்ளது.
படம் செய்தி நன்றி மோகன் கணேஷ். திண்டுக்கல்.
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!