by admin on | 2025-02-07 02:30 PM
*பழனியில் மின்சாரம் தாக்கி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் கணவர் பலி*
திண்டுக்கல் பழனி அருகே வண்டி வாய்க்கால் பகுதியில் உணவகத்தில் மராமத்து பணி பார்த்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி பெத்தநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த துரைசாமி மகன் சுப்ரமணியன்(52) பலியானார்.
இவர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் கிருஷ்ணவேணியின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பழனி தாலுகா காவல் நிலைய சார்பு ஆய்வாளர் தியாகராஜன் தலைமையிலான போலீசார் சுப்பிரமணியன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
படம் செய்தி நன்றி ....பழனி பாலாஜி
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!