by admin on | 2025-02-05 03:49 PM
என்னை படுகொலை செய்தால் ஈரானில் எதுவும் எஞ்சியிருக்காது என்று கூறிய டிரம்ப்,
ஏற்கனவே நிவாரண நிதி உதவியை நிறுத்திய நிலையில் ஐ.நா மனித உரிமை கவுன்சிலில் இருந்து அமெரிக்கா விலகிக் கொள்வதாக அறிவித்தார் . ஈரானுக்கு எதிராக மேலும் பொருளாதார தடைகளை விதித்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்
ஐக்கிய நாடுகளின் நிவாரணம் மற்றும் பணிகள் நிறுவனத்திற்கான நிதியை டிரம்ப் குறைத்து உத்தரவிட்டார். தற்போது இந்த உத்தரவில் கையெழுத்திட்டார். மேலும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து அமெரிக்காவை விலக்கிக் கொள்வது தொடர்பான உத்தரவிலும் கையெழுத்திட்டுள்ளார்.
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!