by admin on | 2025-02-04 08:06 PM
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கு. பத்திரிகையாளர்கள் செல்போன்களை திருப்பி வழங்க உத்தரவு.
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை FIR வழக்கு பத்திரிகையாளர்களிடம் பறிமுதல் செய்த செல்போன்களை திருப்பி வழங்க சிறப்பு புலனாய்வு குழு போலீசாருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.
விசாரணை என்ற பெயரில் பத்திரிகையாளர்களை துன்புறுத்தக்கூடாது என்றும் சிறப்பு புலனாய்வு குழுவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.
விசாரணையின் போது பத்திரிகையாளர்களின் குடும்ப விவரங்களை ஏன் கேட்க வேண்டும்?
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் முதல் தகவல் அறிக்கையை அப்லோடு செய்தது யார்?
முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த கோட்டூர்புரம் காவல் ஆய்வாளரை சிறப்பு புலனாய்வு குழு விசாரித்ததா?
முதல் தகவல் அறிக்கை கசிந்த வழக்கில் கோட்டூர்புரம் காவல் நிலைய ஆய்வாளரை விசாரித்தீர்களா?-உயர்நீதிமன்றம்
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!