by admin on | 2025-02-04 04:18 PM
அமைதியான முறையில் பேரணி நடத்த அனுமதி.
மதுரை மாவட்டத்தில் கடைசி நேரத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், 144 தடை உத்தரவை நீக்க கோரியும் மனுக்களை அவசர வழக்காக விசாரிக்க கோரி உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் நீதிபதிகள் ஜெயசந்திரன், பூர்னிமா அமர்வு முன் முறையீடு செய்யப்பட்டது. முறையிட்டை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், மாலை 03.00 மணி அளவில் உத்தரவு ஒன்றை பிறப்பித்தனர். அதில்,திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் இந்து முன்னணி அமைப்பினர், மதுரை பழங்காநத்தம் பகுதியில் மாலை 5 முதல் 6 மணி வரை அமைதியான முறையில் போராட்டம் நடத்தலாம். உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அனுமதி வழங்கியுள்ளது.
நிருபர் சதீஷ்குமார் தேனி
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!