by admin on | 2025-02-04 02:25 PM
திருப்பரங்குன்றம் கோவிலுக்கு செல்வதை தடுக்க கூடாது - நீதிமன்றம் :
மதுரை மாவட்டத்தில் கடைசி நேரத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
144 தடை உத்தரவை பயன்படுத்தி பக்தர்கள் திருப்பரங்குன்றம் கோவிலுக்கு செல்வதை தடுக்ககூடாது. அவர்கள் வழிபாட்டு உரிமையை பறிக்க கூடாது.
மேலும் 144 தடை உத்தரவை நீக்க கோரியும் மனுக்களை அவசர வழக்காக விசாரிக்க கோரி உயர்நீதிமன்றம் மதுரை கி ளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் நீதிபதிகள் ஜெயசந்திரன், பூர்னிமா அமர்வு முன் முறையீடு செய்யப்பட்டது. இன்று கடைசி வழக்காக விசாரிக்க நீதிபதிகள் அனுமதி அளித்துள்ளனர்
நிருபர் சதீஷ்குமார் தேனி
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!