by admin on | 2025-02-03 01:41 PM
ராணிப்பேட்டை சிப்காட் காவல்நிலையம் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு
முகமூடி அணிந்து வந்த 2 மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பியோட்டம்
காவல்நிலைய வளாகத்திற்கு பெட்ரோல் குண்டு வீசியதால் பரபரப்பு
மாவட்டத்தின் பல பகுதிகளை சேர்ந்த போலீசார் காவல் நிலைய எல்லைக்கு வந்துள்ளனர்.
பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!