| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Tamilnadu

ஆளுநர் பொறுப்பில் இருந்து என் . ஆர் ரவியை நீக்க கோரிய மனுவை நீதிபதிகள் ஏற்க மறுத்தனர்.

by admin on | 2025-02-03 01:40 PM

Share:


ஆளுநர் பொறுப்பில் இருந்து என் . ஆர் ரவியை நீக்க கோரிய மனுவை நீதிபதிகள் ஏற்க மறுத்தனர்.

தமிழ்நாடு ஆளுநர் பொறுப்பில் இருந்து ஆர்.என்.ரவியை நீக்கக்கோரிய மனு ஏற்க மறுப்பு.


அரசியலமைப்பு நடைமுறைக்கு புறம்பாக உள்ளது எனக்கூறி ஜெயசுகின் என்பவர் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது ஆளுநர் - அரசு தொடர்பாக பிரச்னைகள், முரண்பாடுகள் வருகிறதோ, அப்போதெல்லாம் நீதிமன்றம் தலையிட்டு உரிய உத்தரவை பிறப்பித்துவருகிறது. எனவே இம்மனுவை ஏற்க முடியாது என தலைமை நீதிபதி அமர்வு கருத்து

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads
Recent News

Leave a Comment