by admin on | 2025-02-01 05:26 PM
தேனி மாவட்டம் குச்சனூர் பேரூராட்சியில் உள்ள அருள்மிகு சுயம்பு சனீஸ்வர பகவான்திருக்கோயிலில் 5.5 கோடி ரூபாய் மதிப்பு ஒரு மண்டபம் உட்பட ஒன்பது திருப்பணிகள் நடத்துவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.இதன் காரணமாக பணிகள் உடனடியாக துவங்குவதற்கு தேவையானஏற்பாடுகள் தொடர்ந்து நடைபெறும் என நிர்வாக அதிகாரிதிருஞானசம்பந்தம் தெரிவித்தார். முதல் கட்டமாக கொடிமரம் நிறுவுவதற்கு சிமெண்டில் கான்கிரீட் கலவையில் தற்போது தயார் செய்யப்பட்டுள்ளது.இன்று முதல் அன்னதானம் வழங்குபவர்கள் நிர்வாக அதிகாரி அனுமதியில்லாமல் யாரும் அன்னதானம் வழங்கக் கூடாது என திட்டவட்டமாக தெரிவித்தார்.வழங்க வேண்டும் என்றால் எஃப் எஸ் ஓ சான்றிதழ் பெற்று அலுவலகத்தில் கொடுத்து நிர்வாக அதிகாரி அனுமதி பெற வேண்டும் என கட்டாயம் தெரிவித்தார்
நிருபர் பாஸ்கரன் தேனி
கொலை செய்துவிட்டு எஸ்கேப் -2 வது கணவனோடு ஜாலி லைப் ! சேலத்தை உலுக்கிய சம்பவம் - 5 ஆண்டுகள் கழித்து சிக்கிய அழகி!! காத்திருந்து கைது செய்த போலீஸ் !!!
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !