by admin on | 2025-01-31 08:15 PM
திண்டுக்கல் சிறுமலை பிரிவு பகுதியில் திண்டுக்கல் சிறுமலை வனத்துறையினர் மற்றும் திருச்சி வன உயிரின குற்ற தடுப்பு பிரிவினர் இணைந்து காரில் யானைத் தந்தம் கடத்தி வந்த சிறுமலையை சேர்ந்த பெருமாள், பிரபு அதிகாரிபட்டியை சேர்ந்த ஜெயக்குமார் உள்ளிட்ட 7 பேரை பிடித்து அவர்களிடம் இருந்து யானை தந்தத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
சிறப்பு நிருபர் பாஸ்கரன் தேனி
கொலை செய்துவிட்டு எஸ்கேப் -2 வது கணவனோடு ஜாலி லைப் ! சேலத்தை உலுக்கிய சம்பவம் - 5 ஆண்டுகள் கழித்து சிக்கிய அழகி!! காத்திருந்து கைது செய்த போலீஸ் !!!
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !