by admin on | 2025-01-29 12:59 PM
தேனி மாவட்டம் பெரியகுளம் ஒன்றியம் மேல்மங்கலம் ஜெயமங்களம் வடுகபட்டி கிராமங்களில் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் முதல் போனில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அறுவடை காலங்களில் மேல்மங்கலத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் நெல் கொள்முதல் நிலையம் திறப்பது வழக்கம். இன்று நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. விழாவில் அதிகாரிகள் முன்னிலையில் திமுக ஒன்றிய துணை செயலாளர் என் பாஸ்கர அய்யன் மற்றும் விவசாய சங்க முன்னோடிகள் கலந்து கொண்டனர்.
கொலை செய்துவிட்டு எஸ்கேப் -2 வது கணவனோடு ஜாலி லைப் ! சேலத்தை உலுக்கிய சம்பவம் - 5 ஆண்டுகள் கழித்து சிக்கிய அழகி!! காத்திருந்து கைது செய்த போலீஸ் !!!
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !