by Vignesh Perumal on | 2025-04-07 12:53 PM
உணவுத்துறை அதிகாரி எனக்கூறி திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு கொடைக்கானல், ஒட்டன்சத்திரம் பகுதியில் உளவுத்துறை அதிகாரி என போன் செய்து பணம் கேட்டவர். தற்போது இன்று திண்டுக்கல்லில் உள்ள kk பிரியாணி கடைகள் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி என கூறி 500 ரூ G Pay மூலம் பணம் அனுப்பும்படி கடையின் உரிமையாளரிடம் பேசியுள்ளார்.
தொலைபேசியில் அழைத்து கடைக்கு வந்தவரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த உணவாக உரிமையாளர் தற்போது உணவு பாதுகாப்பு அதிகாரியை நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் பிரியாணி கடை உரிமையாளரிடம் உணவு பாதுகாப்பு அதிகாரி என பேசி பணம் கேட்ட ஆடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செய்தி மோகன் கணேஷ் திண்டுக்கல்.
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !
மனைவியிடம் ஆபாச பேச்சு - அடங்காத ஆத்திரம் ! 5 ஆண்டுகள் கழித்து பழி தீர்த்த கொடூரம் !! சில மணிகளில் தூக்கிய போலீஸ் !!!
இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு ! சுட்டுப் பிடித்த போலீஸ் !!
அரசு ஊழியர்களுக்கு ஆப்பு ! த வெ க அரசு அதிரடி !!